திராவிட இயக்கங்களை அகற்றிவிட்டு பொங்கலை வரவேற்க வேண்டும்.. பொன்.ராதாகிருஷ்ணன்

வரும் போகியன்று திராவிட இயக்கங்களை அகற்றிவிட்டு தமிழக மக்கள் பொங்கலை வரவேற்க வேண்டும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பொங்கலுக்கு இன்னும் ஒரு நாட்களே உள்ள நிலையில் தமிழகத்தில் இந்தாண்டாவது ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள், மாணவர்கள் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு போட்டி கண்டிப்பாக நடைபெறும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் வரும் போகியன்று திராவிட இயக்கங்களை அகற்றிவிட்டு தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

முக்கிய செய்திகள்