செய்திகள் உண்மை உடனுக்குடன்

ஆப்கானில் புது முயற்சி: லேடீஸ் டிவி

Womens tv

முற்றிலும் பெண்களுக்காகவே நடத்தப்படும் தொலைக்காட்சி ஒன்று ஆப்கானிஸ்தானில் உதயமாகிறது. ஸான் டி.வி. என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தத் தொலைக்காட்சியில் தொகுப்பாளர்கள் அனைவரும் பெண்களாகவே இருப்பார்கள். ஆப்கானிஸ்தானைப் பொறுத்தவரை தொலைக்காட்சிகளில் பெண்கள் பணியாற்றுவதற்கு பண்பாட்டு முட்டுக்கட்டைகள் இருக்கின்றன. அவற்றை உடைப்பதற்காகவே இந்த முயற்சி எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் மொத்தம் 54 பெண்கள் பணியாற்றுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் மாணவிகள். இ‌வர்களுக்கு உதவியாக ‌தொழில்நுட்பத் துறையில் 16 ஆண்களும் பணிபுரிகிறார்கள்.

முக்கிய செய்திகள்