சென்னையில் பாய்ந்தோடும் மணல் ஆறு!!!!

M

சென்னை அண்ணாசாலையில் தீடிரென மணல் பொங்கி ஆறாக பெருக்கெடுத்து ஓடி அப்பகுதியில் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

சென்னை அண்ணாசாலையில் உள்ள டிவிஎஸ் நிறுவனம் அருகே மெட்ரோ ரயில் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், திடீரென மணல் பொங்கி சாலையில் ஆறாக ஓடியது. இதனால் அப்பகுதியில் பயணம் செய்த மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அந்த வழியான போக்குவரத்து நிறுத்தப்பட்டது.