மலுப்பும் ஹன்சிகா!

Hansika motwani fb

“சிம்புவோடு நடிக்க மறுக்கிறீங்களாமே?” என ஹன்சிகாவிடம் கேட்டால், “வடிகட்டின பொய் என்கிறாராம்.

‘இது நம்ம ஆளு’ படத்தில் என்னை கேட்டதாகவும், நான் மறுத்துட்டதாகவும் கிளப்பி விடுறாங்க. நான் சினிமாவைத்தான் காதலிக்கிறேன். வேறு யாரையும் காதலிக்கலை. காதல் தோல்வியில் நான் விரக்தி அடைஞ்சுடவும் இல்லை.

எட்டாவது படிக்கிறப்போ ஒரு பையன் பிரபோஸ் பண்ணினான். அதைத் தவிர்த்து வேறு யாரும் என்னை காதலிக்கிறதா சொன்னதே இல்லை. நீங்க கேட்ட கேள்வியோட நோக்கத்தை புரிஞ்சிக்கிட்டுதான் பதில் சொல்லுறேன் என்றாராம்.

நான் என்ன ஒண்ணும் தெரியாதா பாப்பாவா?” என எகிறியடிக்கிறாராம் ஹன்சிகா.