சிம்பு..? கலக்கத்தில் ஹன்சிகா!

Hansika fb

எந்தக் கேள்விக்கும் ஹன்சிகாவிடம் இருந்து பதில் வாங்கி விடலாம். “மறுபடியும் சிம்பு கூட ஜோடியா நடிப்பீங்களா?” என்ற கேள்விக்கு மட்டும் முடியவே முடியாதாம்.

“ஏன் எதையாவது கேட்டு வாயை பிடுங்கணும்னே வருவீங்களா? முன்ன நடிச்சேன். அவ்ளோதான். இதுக்கு அப்புறம் நடிப்பேனா, மாட்டேனா என்பதையெல்லாம் பற்றி இப்போ எப்படி சொல்ல முடியும்?” என கடுகடுக்கிறாராம்.

அவர் பொறிந்ததிலும் ஒரு நியாயம் இருக்கத் தான் செய்கிறதாம். சிம்புவுடன் சேர்ந்து நடிக்க ஹன்சிகாவுக்கு ஆசைதானாம். ஆனால், தாய்குலம்தான் ‘தங்கத்தை மீட்டது மறு அடகு வைக்கவா?’ என்ற பீதியில் செக்யூரிடியை பலமாக்கியிருக்கிறாராம்.