செய்திகள் உண்மை உடனுக்குடன்

தமிழ் பேசும் தான்யா

Thanya fb

சசிகுமார் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘பலே வெள்ளையத்தேவா’.

இப்படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக பழம் பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகள் வழி பேத்தி தான்யா நடித்துள்ளார். பெரும்பாலும் மலையாளம், தெலுங்கு, இந்தி பேசும் நடிகைகள் தான் தமிழ் படங்களில் கதாநாயகியாக அறிமுகமாவார்கள். ஆனால் இப்படத்தில் தமிழ் பேசும் தான்யாவே கதாநாயகி ஆகி இருக்கிறார். முதல் படமான ‘பலே வெள்ளையத்தேவா’ படத்தில் அவரே‘டப்பிங்’கும் பேசி இருக்கிறார்.