இங்கே நயன்தாரா, அங்கே தமன்னா

700x350 nayanthara

இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பாளர் ஆகியிருக்கும் படம், ‘கொலையுதிர் காலம்’. இதை சாக்ரி டோலட்டி இயக்குகிறார்.

இவர் கமலின் ’உன்னைப் போல் ஒருவன்’, அஜீத்தின் ’பில்லா 2’ படங்களை இயக்கியவர். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட த்ரில்லர் கதையான இதில், நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. இங்கு நயன்தாரா நடிக்கும் கேரக்டரில் அங்கு தமன்னா நடிக்கிறார். பிரபுதேவா, பூமிகா முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.