செய்திகள் உண்மை உடனுக்குடன்

நீட் மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்காவிட்டால் என்ன செய்யலாம்?

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்கும் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைக்கவில்லை எனில் தமிழக அரசு என்ன செய்ய வேண்டும் என நீதியரசர் ராஜன் விளக்கியிருக்கிறார்.

அவர் புதிய தலைமுறைக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் தமிழக அரசும் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகமும் நீதிமன்றத்தை அணுகலாம் எனத் தெரிவித்துள்ளார்.