செய்திகள் உண்மை உடனுக்குடன்

வேலைக்கு வைக்கிறாங்க வேட்டு: இன்ஃபோசிசை தொடரும் டெக் மகிந்திரா

Tech mahindra 700 x 350

இன்ஃபோசிஸ் நிறுவனத்தை தொடர்ந்து டெக்மகிந்திரா நிறுவனமும் பணியாளர்களுக்கு லே ஆஃப் எனப்படும் தற்காலிக பணி நீக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது. செயல்பாடுகளின் அடிப்படையில் பணி நீக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக டெக் மகிந்திரா தெரிவித்துள்ளது.

சில நூறு பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. விப்ரோ, காக்னிசன்ட் உள்ளிட்ட நிறுவனங்களும் இதே போன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இந்திய தகவல் தொழில் நுட்பத் துறையில் டெக் மகிந்திரா 5வது பெரிய நிறுவனமாக திகழ்கிறது.