செய்திகள் உண்மை உடனுக்குடன்

அவசரத் தேவைகளுக்கு ஒரே எண் '112': விரைவில் அறிமுகம்

Emergency

அனைத்து அவசர தேவைகளுக்கும் 112 என்ற ஒரே தொலைதொடர்பு எண்ணை பயன்படுத்தும் சேவைக்கு அமைச்சகங்களுக்கு இடையேயான தொலைத்தொடர்பு குழு பரிந்துரைத்துள்ளது.

இதன்மூலம் பொதுமக்கள் அவசர தேவைகளான காவல்துறை உதவி, ஆம்புலன்ஸ் சேவை மற்றும் தீயணைப்பு துறைகளை 112 என்ற ஒரே எண் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

தொலைத் தொடர்பு கண்காணிப்பு ஆணை யமான டிராய்யின் இந்த பரிந்துரையை தொலைத்தொடர்பு குழு ஏற்றுக்கொண்டுள்ளது.