செய்திகள் உண்மை உடனுக்குடன்

பாலத்தின் அடியில் சிக்கிக்கொண்ட கனரக வாகனம்

டெல்லியில் தனியாருக்குச் சொந்தமான கனரக வாகனம் ஒன்று பாலத்திற்கு அடியில் சிக்கிக்கொண்டது.

டெல்லியில் தனியாருக்கு சொந்தமான கனரக வாகனம் ஒன்று நகரின் பரப்பான சாலையில் சென்றுகொண்டிருக்கும் போது பாலத்திற்கு அடியில் சிக்கிகொண்டது. எதிர்பாராத விதமாக நிகழ்ந்த இவ்விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போக்குவரத்து காவலர்கள் சுமார் இரண்டு மணி போராட்டத்திற்கு பிறகு வாகனத்தை அப்புறப்படுத்தினர்.