செய்திகள் உண்மை உடனுக்குடன்

டெல்லியில் செவிலியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

Delhi plice

டெல்லியில் இன்று சம்பள உயர்வு கோரி போராட்டம் நடத்திய செவிலியர்களை போலீசார் முரட்டுத்தனமாக பேருந்துகளில் இழுத்து சென்ற சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி அரசு மருத்துவமனையில் கிட்டத்தட்ட 20,000 செவிலியர்கள் பணிபுரிகின்றனர். சம்பள உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை போலீசார் கைது செய்து பேருந்தில் இழுத்துச் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து டெல்லி ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் ஏ.கே. கேட்பய்ல் தற்போது டெங்கு மற்றும் சிக்கன்குனியாவால் பலர் அவதியுற்று, வருகின்றனர். ஆகவே செவிலியர்கள் போரட்டத்தை கைவிடும் படி கேட்டுக்கொண்டார்.