செய்திகள் உண்மை உடனுக்குடன்

தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை: டெல்லி போலீஸ்

முத்துக்கிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை என டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சொந்தப் பிரச்சனை கூடக் காரணமாக இருக்கலாம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.