மருத்துவரைத் தாக்கிய நோயாளியின் உறவினர்கள்

மகாராஷ்டிர மாநிலம் துலே பகுதியில் மருத்துவர் ஒருவரை, நோயாளியின் உறவினர்கள் தாக்கியுள்ளனர். இதன் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.