செய்திகள் உண்மை உடனுக்குடன்

தேமுதிக-மக்கள்நலக் கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இன்றே இணையும்: திருமாவளவன் நம்பிக்கை

தேமுதிக-மக்கள்நலக் கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இன்றே இணையும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

மேலும், வாசனுடன் வைகோவும், விஜயகாந்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வந்துள்ளதாகவும் திருமாவளவன் தெரிவித்தார்.