செய்திகள் உண்மை உடனுக்குடன்

பா.ம.க மீது அவதூறு வழக்கு: திருமாவளவன் அறிவிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் மரக்காணத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பான வழக்கில், ஆயுள் தண்டனை பெற்றுள்ள 6 பேரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் இல்லை என, அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுதொடர்பாக, பா.ம.க தவறான கருத்துக்களை பரப்புவதாகவும், அவர்கள் மீது அவதூறு வழக்குத் தொடரப்படும் எனவும் தெரிவித்தார்.