அட்டகாசமான அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமான ஜியோனி பி7..!

1

ஸ்மார்ட்போன் உலகில் கால்பதித்துள்ள சீன நிறுவனமான ஜியோனி தற்போது ஜியோனி பி7 என்ற புதிய மாடல் கைப்பேசியை வடிவமைத்துள்ளது. தற்போது இந்த மொபைல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் சிறப்பம்சங்கள்...

* 5 அங்குல அளவுடைய இந்த ஸ்மார்ட்போன் 1920 x 1080 பிக்சல் ரேசில்யுஷன் தரத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
* குவாட்கோர் 1.3GHz பிராசசர் இயங்குதளத்தில் இயங்குகிறது.

* 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் திறன் கொண்டது.
* 8 மெகாபிக்சல் பின்புற கேமிரா மற்றும் 5 மெகாபிக்சல் முன்புற கேமிரா திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
* 2300 மி.ஆம்பியர் பேட்டரி திறனின் இயங்கக்கூடியது.

* ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷெல்லா இயங்குதளத்தில் செயற்படக்கூடியது.
* ஜியோனி பி7 விலை ரூ.9,999.

* இது வெள்ளை, தங்கம், மற்றும் சாம்பல் வண்ணங்களில் கிடைக்கிறது.
* மேலும் இதில் 4 ஜி தொழிநுட்பம், ஜிபிஎஸ், ப்ளூடூத் 4.0 மற்றும் வைஃபை 802.11 உள்ளிட்ட சமீபத்திய தொழில்நுட்பங்கள் அனைத்தும் இதில் அமைந்துள்ளன.