செய்திகள் உண்மை உடனுக்குடன்

டி20 தரவரிசை: விராட் கோலி முதலிடத்துக்கு முன்னேற்றம்

Kohli

இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளில், பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய வீரர் விராட் கோலி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட்‌ சூப்பர் டென் சுற்றில் 184 ரன்கள் குவித்ததன் மூலம் தரவரிசையில் அவர் முன்னேற்றம் அடைந்துள்ளார்.

அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய வீரர் அஸ்வின், முதலிடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு பின்தங்கியுள்ளார்.