விம்பிள்டன் டென்னிஸ்.... இறுதிப்போட்டியில் வில்லியம்ஸ் சகோதரிகள்

Serena and venus fb

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் வில்லியம்ஸ் சகோதரிகள் இறுதிபோட்டிக்கு முன்னேறினர்

அரையிறுதியில் ஜெர்மனியின் ஜூலியா ஜார்ஜஸ்-செக்குடியரசின் பிளிஸ்கோவா இணையை எதிர்கொண்ட இந்த ஜோடி தொடக்கம் முதலே தங்களது அதிரடியான ஆட்டத்தை வெளிபடுத்தினர். முதல் செட்டை7-6 என்று கைப்பற்றிய இந்த ஜோடி, இரண்டாவது செட்டையும் 6-4 என்று தன்வசமாக்கியது. இதன் மூலம் 7-6, 6-4 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்று இறுதிபோட்டிக்கு முன்னேறினர்.