செய்திகள் உண்மை உடனுக்குடன்

பிரேசில் கிராண்ட் ப்ரி பேட்மிண்டன்: இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் ஆனந்த் பவார்

பிரேசிலில் கிராண்ட் ப்ரி பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் ஆனந்த பவார் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

ஃபோஸ் டிவ் கிவ்வாஸூ நகரில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் ஆனந்த் பவார், இஸ்ரேல் வீரர் ஸில்பெர்மென் - ஐ எதிர்கொண்டார். இதல் முதல் செட்டை 1‌8 - 21 எனத் நழுவவிட்ட ஆனந்த் பவார், பின்னர் அடுத்தடுத்த செட்களில் 21 - 14, 21 - 14 என வெற்றிப் பெற்றார். இறுதி ஆட்டத்தில் பவார் மலேசிய வீரர் ஸுல்கிஃப்லி-ஐ எதிர்கொள்கிறார்.