வானத்தை நோக்கியே காலணி வீசினர்: பொன்.ராதாகிருஷ்ணன்

Ponnar

சேலத்தில் தன் மீது காலணி வீசப்படவில்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், காலணி வானத்தை நோக்கியே வீசப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். சில பயங்கரவாதிகள் தமிழகத்தில் கலவரத்தை உருவாக்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.