செய்திகள் உண்மை உடனுக்குடன்

131 காவலர்கள் பணியிடமாற்றம் ரத்து

700x350

சென்னையில் 131 போக்குவரத்து காவலர்கள் பணி இடமாற்றத்தை ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சென்னையில் 131 போக்குவரத்து காவலர்கள் பணியிடமாற்றத்தை ரத்து செய்வதாக சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் அபய்குமார் சிங் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக சென்னையில், வடக்கு- தெற்கு மண்டலத்தில் பணியாற்றி வந்த 131 போக்குவரத்து காவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த உத்தரவு வெளியாகி உள்ளது.