செய்திகள் உண்மை உடனுக்குடன்

மே 31-ல் கூட்டுறவு சங்க தேர்தல்

700x350-vote

கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் மே 31-ஆம் தேதி நடைபெறுகிறது.

புதிதாக தொடங்கப்பட்ட 6 கூட்டுறவு சங்கங்கள் உள்பட 9 சங்கங்களின் 77 நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்காக இந்த தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை மாநில கூட்டுறவு தேர்தல் ஆணையர் வெளியிட்டுள்ளார். தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் மே மாதம் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. மே 24-ல் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையும், மே 25-ல் இறுதிவேட்பாளர் பட்டியலும் வெளியாகிறது.

வாக்கு எண்ணிக்கை ஜூன் மாதம் 1-ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது. அன்றைய தினமே முடிவுகள் வெளியாகும்.