Closed Polls

Date Poll Question
11-05-2016 பணப்பட்டுவாடாவை தடுக்க தேவையானவை?
10-05-2016 தொகுதியின் தேவைகளை நிறைவேற்றும் வேட்பாளர் என்பதை எதன் அடிப்படையில் தீர்மானிப்பீர்கள் ?
09-05-2016 கிராமப்புற வளர்ச்சியை உறுதி செய்ய எதற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்கள்?
08-05-2016 லஞ்சம் மற்றும் ஊழலுக்கு முக்கிய காரணம் என நீங்கள் கருதுவது?
05-05-2016 விவசாயத்தை மேம்படுத்த எதற்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் எனக் கருதுகிறீர்கள்?
04-05-2016 தமிழக நிதி நிலையை அதிகரிக்க எதற்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் எனக் கருதுகிறீர்கள்?
03-05-2016 இதுவரை வழங்கப்பட்டுள்ள இலவசங்களில் மிகவும் பயனுள்ளது என எதனைக் கருதுகிறீர்கள்?
02-05-2016 வரப்போகும் புதிய அரசு எதற்கு முதலிடம் தர வேண்டும் என விரும்புகிறீர்கள்?
01-05-2016 இதுவரை தமிழக முதல்வராக பதவி வகித்தவர்களில் சிறந்தவர் என நீங்கள் யாரை கருதுகிறீர்கள் ?
28-04-2016 ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் மக்கள் எதன் அடிப்படையில் வாக்களிப்பார்கள் எனக் கருதுகிறீர்கள்?