பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற தங்க மகன்: மாரியப்பன்

நேர்படப்பேசு

தற்போதைய அரசியல் நிலவரம், தற்போதை பிரச்சினைகள் போன்றவற்றை பல்வேறு தரப்பினரும் அலசி ஆராயும் நிகழ்ச்சி. ஒரு கருத்து அல்லது நிகழ்வுக்கு ஆதரவாளர்களும், அதனை எதிர்ப்பவர்களும் எப்படிப்பட்ட அபிப்பிராயங்களை கூறுகிறார்கள். அவரவர் முன்வைக்கும் வாதங்கள் என்ன. அவரவர் தரப்பு நியாயங்கள் என்ன போன்றவற்றை இந்த நிகழ்ச்சியின் மூலம் தெரிந்துகொள்ளலாம். இதில் அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் தங்களுடைய கருத்துக்களை முன்வைத்து பேசுகின்றனர். ஆதரவுக் கருத்துக்கள், மாற்றுக்கருத்துக்கள், எதிர்க் கருத்துக்கள் என அனைத்திற்குமான களமாக நேர்பட பேசு நிகழ்ச்சி விளங்குகிறது. ஒரே மேடையில் எல்லாவற்றையும் பற்றி விவாதிக்க முடிவதால் அதற்குண்டான தீர்வு என்னவாக இருக்கலாம் என்பது பற்றியும் நம்மால் சற்றேனும் யூகித்துவிட முடியும்.

அக்னிப் பரீட்சை

​அரசியல் தலைவர்களிடமும், சமூகத்தின் முக்கியப் பிரமுகர்களிடமும் நேருக்கு நேர் கேட்க வேண்டும் என்று மக்களின் மனதில் எழும் கேள்விகளோடு எதிர்கொள்ளும் நிகழ்ச்சி அக்னிப் பரீட்சை. நிகழ்கால அரசியல் களத்தில் பேசப்படும் பொருளாக, தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிகழ்வுகள், ஒரு பிரச்சினையின் பல்வேறு பரிமாணங்கள், சம்பந்தப்பட்ட தலைவர் தொடர்பான சர்ச்சைகள், அவர்களின் எண்ண ஓட்டங்கள், அடுத்த கட்ட நகர்வுகள், என அனைத்தையும் நிகழ்ச்சியில் பங்குபெறும் அரசியல், சமூக நட்சத்திரங்களிடம் உரிய கேள்விகளைத் தொடுத்து வெளிப்படையாக பதிலைப் பெறுவது இந்த நிகழ்ச்சியில் சிறப்பம்சம். அனல் பறக்கும் அரசியல் நிகழ்வுகளை பற்றி பெரிதாக விவாதிக்கப்படும் இந்த நிகழ்ச்சி ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியில் வாரந்தோறும் வாரந்தோறும் சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கும் மறு ஒளிபரப்பு ஞாயிறு பிற்பகல் 2.00 மணிக்கும் இடம்பெறுகிறது.

விரைவுச் செய்திகள்

​நாளொன்றின் முக்கியச் செய்திகளின் சுருக்கமாகவும், விரைவாகவும் தொகுத்துத் தரும் நிகழ்ச்சி. தினமும் காலை 10 மணி மற்றும் இரவு 10 மணி என இரண்டு நேரத் தொகுப்புகளாக ஒளிபரப்பாகிறது ஒவ்வொரு தினத்திலும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரைவாகவும், சுருக்கமாகவும் தொகுத்துத் தரும் செய்தித் தொகுப்பு இது. முதல் நாள் நிகழ்வுகளின் தொகுப்பு காலை பத்து மணிக்கும், அன்றைய தின நிகழ்வுகளின் தொகுப்பு இரவு பத்து மணிக்குமாக இரண்டு பதிவுகளாக ஒளிபரப்பாகிறது. அன்றைய தினத்தின் நிகழ்வுகள் அனைத்தையும் அரை மணிநேரத்தில் அறிந்துகொள்ள உதவும் அருமையான தொகுப்பு இது.